மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

www.tnhealth.orgwww.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.